Friday, June 1, 2018

ஜூன் மாதம் முதலாம் திகதி இன்று வாக்காளர் தினம்




ஜூன் மாதம் முதலாம் திகதி
இன்று வாக்காளர் தினம்


இன்று வாக்காளர் தினமாகும். வாக்காளர் இடாப்பில் பதிவாகும் தகுதியுள்ள சகல பிரஜைகளினதும் வாக்குரிமைகளைப் பாதுகாப்பது இந்தத் தினத்தின் நோக்கம். வாக்களிப்பதற்கான வயதெல்லை உட்பட அதனுடன் தொடர்புடைய விடயங்கள் ஜூன் மாதம் முதலாம் திகதி தீர்மானிக்கப்படுகின்றமையினால் வாக்காளர் தினம் அன்றைய தினத்தில் கொண்டாடப்படுகின்றது.
தேசிய வாக்காளர் தின நிகழ்வு இன்று கேகாலையில் இடம்பெறவுள்ளது. வாக்குரிமையிலேயே உண்மையான ஜனநாயகம் தங்கியிருக்கிறது என்பது இதன் தொனிப்பொருளாகும். இதில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொள்வார்கள்.



No comments:

Post a Comment