Sunday, June 3, 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியாக கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியாக
கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில்


அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்திருக்கும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சம்மாந்துறையைச் சேர்ந்த கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களுக்கு வழங்கியுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
சற்று முன்னர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களுக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருக்கான கடித்தை அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்கள் வழங்கியபோது..

விசேட வர்தமானி அறிவித்தலை ஐ.தே.கட்சி, தேர்தல் ஆணையம் , பாராளுமன்ற செயலாளர் நாயம் ஆகியோர் முறையே செய்துமுடித்த பின்னர் சத்தியபிரமாண நிகழ்வு இடம்பெறும்.







No comments:

Post a Comment