Sunday, June 3, 2018

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக ரோஹண லக்ஷ்மன் பியதாச நியமனம்


சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்
தற்காலிக பொதுச் செயலாளராக
ரோஹண லக்ஷ்மன் பியதாச நியமனம்


சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தற்​காலிக பொதுச் செயலாளராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகச் செயல்பட்டு வந்த அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, கட்சியின் தேசிய அமைப்பாளராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment