Sunday, June 3, 2018

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவர்களாக அறுவர் நியமனம்


சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்
துணைத் தலைவர்களாக அறுவர் நியமனம்



சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவர்களாக அறுவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்களான சரத் அமுனுகம, மஹிந்த அமரவீர, தென் மாகாண முத​லமைச்சர் ஷான் விஜேலால், நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, சுமேதா ஜி.ஜயசேன மற்றும் பியசேன கமகே ஆகிய அறுவரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment