Thursday, October 4, 2018

சாய்ந்தமருது , மாளிகைக்காடு கடற்கரைப் பிரதேசங்களில் மலிவு விலையில் மீன்கள்

சாய்ந்தமருது , மாளிகைக்காடு கடற்கரைப் பிரதேசங்களில்
மலிவு விலையில் மீன்கள்

சாய்ந்தமருது , மாளிகைக்காடு கடற்கரைப் பிரதேசங்களில் என்றுமில்லாதவாறு குறைந்த விலையில் மீனை வாங்கக்கூடியதாக இருக்கின்றது.
இன்று (2018.10.04) 4 ஆம் திகதி  பளயா  ஒரு கிலோ 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இரண்டு மீன்களை 300 ரூபாவுக்கு சிலர் வாங்கிச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது.

சாய்ந்தமருது கடற்கரையில் தோணியில் இருந்த ஒரு தொகை 15க்கும் மேற்பட்ட பளயா, சூறை மீன்களை அங்கு வந்திருந்த வெளியூர் பெண்கள் 1000 ரூபாவுக்கு வாங்கிச் சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது.




 1000 ரூபாவுக்கு மொத்தமாக விற்கப்பட்ட  மீன்கள் தான் இவைகள்


No comments:

Post a Comment