Friday, January 4, 2019

மேல் மாகாணத்தின் ஆளுநராக அசாத் சாலி பதவிப்பிரமாணம்


மேல் மாகாணத்தின் ஆளுநராக
அசாத் சாலி பதவிப்பிரமாணம்

ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று 2018.01.04 ஆம் திகதி பிற்பகல் பதவிப்பிரமாணம் செய்தனர்.
மேல் மாகாணத்திற்கான ஆளுநராக அசாத் சாலி   பதவிப்பிரமாணம் செய்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.




No comments:

Post a Comment