Thursday, March 28, 2019

கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை வரை விநியோகம்


கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்கள்
நாளை வரை விநியோகம்



கொரிய மொழி நிபுணத்துவ பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

 இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்புப் பணியகத்தின் 18 மத்திய நிலையங்கள் ஊடாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

முதலாவது தினத்தில் மாத்திரம் ஐயாயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. உற்பத்தி, நிர்மாணத்துறை, கடற்றொழில்போன்ற தொழில்களுக்காக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் நாளை வரை விநியோகிக்கப்படஇருக்கின்றன.

No comments:

Post a Comment