Wednesday, July 31, 2019

ஹஜ் கடமைக்காக சென்றுள்ள 130 வயதான இந்தோனிஷிய ஹாஜிக்கு விஷேட வரவேற்பு

ஹஜ் கடமைக்காக சென்றுள்ள 130 வயதான
இந்தோனிஷிய ஹாஜிக்கு விஷேட வரவேற்பு





இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா சென்றுள்ள இஸ்லாமியர்களில் மிக வயது கூடிய ஹாஜி இன்று 31 ஆம் திகதி கிங் அப்துல் அஸீஸ் விமான நிலையத்தின் ஊடாக மக்கா நகருக்கு சென்றடைந்தார்.

இந்தோனேசிய நாட்டவரான இதுரோஸ் ஷம்ரி என்ற 130 வயதான ஹாஜியே இன்று மக்கா சென்றடைந்தார்.

அவருக்கு சவூதி அரேபிய அதிகாரிகள் விஷேட வரவேற்பு அளித்துள்ளனர்.இதுவரை ஹஜ் கடமைக்காக வந்த ஹாஜிகளில் மிகவும் வயது கூடியவர் இவர் என கூறப்படுகிறது.


No comments:

Post a Comment