Tuesday, July 30, 2019

இன்று கடமைகளைப் பெறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர் றிஷாட் பதியுதீன்


இன்று கடமைகளைப் பெறுப்பேற்றுக்கொண்ட

அமைச்சர் றிஷாட் பதியுதீன்


கைத்தொழில் வாணிப அலுவல்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் மீண்டும் பதவிப்பிரமாணம் செய்த அமைச்சர் றிஷாட் பதியுதீன் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சில் இன்று (30) தமது கடமைகளை பெறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.










No comments:

Post a Comment