Tuesday, July 30, 2019

இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றார் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி


இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்
இராஜாங்க அமைச்சர் அமீர் அலி

விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக இன்று 30 ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிகழ்வில் பட்டிருப்புத்தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் எஸ்.கணேஷமூர்த்தி, இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.எஸ்.தெளபீக், டாக்டர் வஸீல், இராஜாங்க அமைச்சரின் புதல்வர் அப்ஷான் அலி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.




No comments:

Post a Comment