18வது Profood Propack சர்வதேச
ஏற்றுமதி கண்காட்சி
அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
கலந்து சிறப்பித்தார்
18வது
Profood Propack சர்வதேச ஏற்றுமதி கண்காட்சியின்
மூன்றாவது நாளான
இன்று அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸ் தலைவரும்
அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
பண்டாரநாயக்க
சர்வதேச மாநாட்டு
மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்
அமீர் அலி,
புத்திக பத்திரன
ஆகியோரும் கலந்து
கொண்டனர்.
No comments:
Post a Comment