‘முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநாடு’
தெஹிவளை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில்
கொழும்பு
மற்றும் கண்டி
மாவட்ட மஸ்ஜித்
சம்மேளனம் ஏற்பாடு
செய்த ‘முஸ்லிம்களின்
உரிமைகளை பாதுகாப்பதற்கான
மாநாடு’ இன்று
(4) தெஹிவளை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றபோது,
ஶ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர்,
அமைச்சர் ரவூப்
ஹக்கீம்,அகில் இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத்
பதியுதீன் உட்பட ஏனைய
முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளும்_ கலந்துகொண்டிருந்தனர்.
அகில
இலங்கை ஜம்இய்யதுல்
உலமாவின் தலைவர் ரிஸ்வி
முப்தி உள்ளிட்ட
உலமாக்கள், அரசியல்வாதிகள், புத்திஜீவிகள்
நாடளாவிய ரீதியிலிருந்து
வருகைதந்த பெருந்திரளான
சமூக ஆர்வலர்களும்
இதில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment