Thursday, August 1, 2019

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்


மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்

மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் மோகன்தாஸ் அவர்களின் வழிகாட்டுதலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரின் இணைத்தலைமையில் இன்று (01) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.






No comments:

Post a Comment