Thursday, August 29, 2019

முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் பைக் இரண்டும் இனம்தெரியாதோரால் தீக்கிரை


முச்சக்கர வண்டி  ஒன்றும்
மோட்டார் பைக் இரண்டும்
இனம்தெரியாதோரால் தீக்கிரை

இன்று 30 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை அதிகாலை புத்தளம், ஆனமடு, சங்கட்டிக்குளத்தில் முச்சக்கர வண்டி  ஒன்றும் மோட்டார் பைக் இரண்டும் இனம்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

ஆனமடு சங்கட்டிக்குளத்தை சேர்ந்த கே.முஹம்மத் நியாஸ் என்பவருக்கு சொந்தமான ஆட்டோ ஒன்றும் 2 மோட்டார் பைக்குகளுமே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

  




No comments:

Post a Comment