Sunday, September 1, 2019

பிரதமர் மாலைதீவுக்கு அதிகாரபூர்வ பயணம் பதில் பிரதமராக லக்ஸ்மன் கிரியெல்ல


பிரதமர் மாலைதீவுக்கு
அதிகாரபூர்வ  பயணம்
பதில் பிரதமராக லக்ஸ்மன் கிரியெல்ல

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலைதீவுக்கு அதிகாரபூர்வ  பயணம் மேற்கொள்ளும் நிலையில், பதில் பிரதமராக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல செயற்படவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவை அடுத்து, நாடாளுமன்றத்தில் ஐதேகவின் சிரேஸ்ட தலைவராக லக்ஸ்மன் கிரியெல்லவே இருக்கிறார்.

இந்தநிலையிலேயே அவர் பதில் பிரதமராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில், லக்ஸ்மன் கிரியெல்லவின் பெயரும் அடிபடுவது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment