Friday, November 1, 2019

சஜித் பிரேமதாசவை ஆதரித்து சாய்ந்தமருதில் இடம்பெறும் கூட்டம்


சஜித் பிரேமதாசவை ஆதரித்து
சாய்ந்தமருதில் இடம்பெறும் கூட்டம்

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவை ஆதரித்து முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தலைமையில் சாய்ந்தமருதில் இடம்பெறும் கூட்டத்தில் பெரும் எண்னிக்கையான மக்கள் கலந்துகொண்டிருக்கின்றனர்.














No comments:

Post a Comment