Monday, March 23, 2020

கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 97 ஆக உயர்வு


கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின்
எண்ணிக்கை 97  ஆக உயர்வு



இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பீடித்த நோயாளிகளின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது. தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வெண்ணிக்கை 92 இலிருந்து 97 ஆக உயர்ந்துள்ளது.

227 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment