Sunday, July 5, 2020

அஞ்சல் மூல வாக்காளர்களுக்கு உரிய தொழில் இடங்களில் வாக்களிப்பதற்கு வசதி


அஞ்சல் மூல வாக்காளர்களுக்கு
உரிய தொழில் இடங்களில்
 வாக்களிப்பதற்கு வசதி

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூலமாக வாக்களிப்பவர்களுக்கு உரிய தொழில் இடங்களில் வாக்களிப்பதற்கு வசதிகளை ஏற்படுத்துமாறு தெரிவத்தாட்சி அலுவலரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு:





No comments:

Post a Comment