எதிர்கட்சிகளின்
போராட்டங்களை அடக்க
இஸ்லாமாபாத்திற்கு
பாகிஸ்தான் அரசு சீல்வைப்பு
பாகிஸ்தானில்
பிரதமர் நவாஸ்
ஷெரீப்புக்கு எதிராக முன்னாள் கிரிக்கேட் வீரர்
இம்ரான்கானின் கட்சியான பாகிஸ்தான் தேரிக்-இ-இன்சாப்
கட்சியும் அவாமி தெரிக் கட்சியின் தலைவர் தாகிர்
அல்–காதிரி
யும் போராடிi
வருகின்றனர். தற்போது இரு எதிர் கட்சிகளும்
போராட்ட களத்தில் கைகோர்த்து உள்ளன.
இரண்டு
பாகிஸ்தான் சுதந்திர தினமான இன்று
இஸ்லாமாபாத்தில் போராட்டம் மற்றும் பேரணி நடத்தப்போவதாக
அறிவித்து உள்ளன.
இதை தொடர்ந்து
இஸ்லாமாபாத் நகருக்கு பொலிஸார் சீல் வைத்து
உள்ளனர் போராட்டம்
நடைபெறும் என
அறிவித்த இடத்தை
சுற்றி முள்
கம்பிகளால் வேலியும் அமைத்து உள்ளனர்.
எதிர்கட்சிகளின்
போராட்டத்தை அடக்க பாகிஸ்தான் அரசு
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார்
மற்றும் துணை
இராணுவ படையினரை
குவித்து உள்ளது.
போராட்டகாரர்கள் வரும் சாலை வழியில் பெரிய
கண்டெய்னர்களை வைத்து சாலைகளை அடைத்து உள்ளனர்.இஸ்லாமா பாத்தில்
மொபைல் போன்
சிக்னல்களும் தடைசெய்யபட்டு உள்ளன.
0 comments:
Post a Comment