முஸ்லிம் சமூகத்தில்
செப்டம்பர் 16
உன்னை விற்று பிழைப்பு
நடத்துவோர்க்கு வந்து வாய்த்தது இந்நாள்
உன் மரணமோர் ஜனனம்
அவர் பதிவேட்டில்.....................
!
"தாருஸ்ஸலாம்"
இன்று சுயரூபம்,
பொய்புரட்டு வஞ்சகத்தின் கோட்டை
அதை உன் புராண
கோசம் கொண்டு
பட்டாணி பூசை
செய்யும் பல
வேதாந்திகளுக்கு பஞ்சமேயில்லை.............................. !
இளித்து நான்கு புகைப்படமும்
ஏழை பெரும் இரண்டு
கிலோ பச்சரிசிச்
செய்தியும்
முன்பக்கம் வரும்
கூடவே ஒலிக்கும் கத்தம்
பாத்திஹா சத்தமும்........................ !
இனி அடுத்த வருடம்
வரை.....................................................................
- - Sadath Bawa
0 comments:
Post a Comment