நினைவூட்டலும், அழைத்தலும்!
எனது
கவிதைகளின் ஒரு தொகுதியான ”இன்று மாறும்
நாளை” எனும்
கவிதை நூல்
எதிர்வரும் 2016. 09. 18 ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணிக்கு கல்முனை சாஹிறா
தேசிய பாடசாலையின்
எம். எஸ்.
காரியப்பர் மண்டபத்தில் இன்ஷாஅள்ளாஹ் இடம்பெறவிருக்கின்றது என்ற அந்த நற்செய்தியை நினைவூட்டுவதோடு,
இலக்கிய நெஞ்சங்கள்,
இலக்கிய ஆர்வலர்கள்,
உறவுகள், சொந்தங்கள்,
நட்புகள் அத்தனை
பேரையும், நான்
உங்கள் வீடு
வந்து அழைப்பதாக
பெரும் மனதோடு
கருதி, இந்த
நிகழ்வில் கலந்து
சிறப்பிக்குமாறுஅன்போடு அழைக்கின்றேன்.
(எல்லோரையும்
நேரடியாக வந்து
அழைக்க வேண்டும்
என்று நான்
விரும்பினாலும் காலவோட்டம் எனக்கு இடம் தரவில்லை
என்பதை பெரும்
மனது கொண்டு
ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்).
வைத்திய கலாநிதி நாகூர் ஆரிப்
0 comments:
Post a Comment