கவிஞர் வைத்தியக்கலாநிதி டாக்டர் நாகூர் ஆரிப் எழுதிய
"இன்று மாறும் நாளை" கவிதைநூல் வெளியீட்டு விழா
இடம்-- கல்முனை
ஸாஹிறா தேசிய
பாடசாலை
எம்.எஸ்.காரியப்பர் மண்டபம்
காலம் - 18-09-2016
(ஞாயிறு) காலை
09.45மணி
பிரதம அதிதி - திருமதி
சிவப்பிரியா வில்வரத்தினம்
(கிழக்கு
மாகாண பண்பாட்டலுவல்கள்
திணைக்கள பணிப்பாளர்
)
கௌரவ அதிதிகள் -
அல்ஹாஜ் .ஏ .எல்
.எம்.சலீம்
(பிரதேச செயலாளர், சாய்ந்தமருது
)
வைத்தியக் கலா நிதி
ஏ.எல்
அலாவுதீன் (கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளர்)
விஷேட அதிதி -
சமூக ஜோதி .புரவலர்
.அல்.ஹாஜ்
மீராசாஹிபு தடாகம் ஏற்பாட்டுக்குழு ஆலோசகர். தலைவர் சென்ஜோன்ஸ்
அம்புலன்ஸ்சேவை .மட்டக்களப்பு )
தலைமை- கவிஞர் நவாஸ் சௌபி
(ஆசிரியர்)
கவி வாழ்த்து- கவிஞர் வில்லூரான்
நூல் வெளியீட்டு நிகழ்வு
முதற் பிரதி -
கௌரவ மாமாங்கராஜா(சமூக
சேவையாளர்) மட்டக்களப்பு
தடாகமும்விழாவும்
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
நூல் பார்வை
பேராசிரியர் சி .மௌனகுரு
விசேட உரை
திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம்
ஏற்புரை
நூலாசிரியர் கவிஞர் நாகூர்
ஆரீப்
நன்றி சொல்லும் நா
ஏ .அஹமத் ஆனிப்
(தடாகம் காலை
இலக்கிய வட்டம்
)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு -ஏ
.எல் .நயீம்
குறிப்பு...............................................................
.
இந்த
நூலின் அன்பளிப்பு
யாவும் சாய்ந்தமருது
ரியாழுல் ஜன்னாவித்தியாலயத்தின்தேவைப்பிரிவு(அங்கவீன)மாணவச் செல்வங்களுக்கு
அன்பளிப்பு செய்யப்பட்டவிருப்பது குறிப்பிடத்தக்கது
.........................................................................................................
இந்த நிகழ்வில்
தங்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் ழைக்கிறது
தடாகம் காலை
இலக்கிய வட்டம்
0 comments:
Post a Comment