முன்னாள் அமைச்சர்
மகிந்தானந்த சற்றுமுன் கைது!
முன்னாள்
விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம்
அளிப்பதற்காக குற்றப்புலனாய்வு பிரிவிக்கு
இன்று காலை
வருகை தந்தபோதே
இவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள்
ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் இடம் பெற்ற
மோசடி தொடர்பிலேயே
இவருக்கு எதிராக
குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment