இன்று
உலக புன்னகை தினம்
உலக
புன்னகை தினம் என்பது அக்டோபர்
மாதம் முதல்
வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. புன்னகை
என்பது மனிதனோடு
கூடப்பிறந்த ஒரு உணர்வின் வெளிப்பாடு. ஆரோக்கியமான
மனிதனிடமிருந்து வெளிப்படுகிறது. இது மனிதனை புத்துணர்ச்சியுடன்
வைத்திருக்க உதவுகிறது.
ஹார்வே
பால் ( Havey Ball) என்பவர் 1963-இல்
புன்னகை முகம்
(Smiley) என்ற குறியீட்டை 1963 இல் அறிமுகம் செய்தார்.
இதனைத்
தொடர்ந்து உலக
புன்னகை தினம்
1999-ஆம் ஆண்டிலிருந்து
கொண்டாடப்படுகிறது.

0 comments:
Post a Comment