தமிழக முதல்வர்
ஜெயலலிதா தொடர்பாக
தமிழச்சியின்
மற்றொரு பதிவு
பாசிஸ்ட்டுக்களின் அதிகாரம்
கவர்னர் பார்க்க முடியாதாம்!
ஆளுங்கட்சி மந்திரிங்க பார்க்க முடியாதாம்!
எதிர்கட்சிகள் வந்தாலும் பார்க்கவே முடியாதாம்!
ராகுல் வந்தாலும் பார்க்க முடியாதாம்!
மோடி வந்தாலும் பார்க்க முடியாவிட்டால்...?
ஒபாமா வந்தால் அப்போதும் பார்க்க முடியாதாம்!
போங்கடா! கடைசியில் எகிப்து 'மம்மி' தான் வெளியே வரும்!
#தமிழச்சி
08/10/2016


0 comments:
Post a Comment