ஜெயலலிதா சிகிச்சையில் ட்ரெகியோஸ்டோமி
-    மாலினி பார்த்தசாரதி ட்விட்டரில்


தி இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி ட்விட்டரில், 'ட்ரெகியோஸ்டோமி சிகிச்சைக்கு பின் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றங்கள் தெரிகிறது. வென்டிலேட்டர் உதவியும் தேவைப்படவில்லை' என பதிந்துள்ளார். ட்ரெகியோஸ்டோமி(tracheostomy) - மூச்சுக்குழாய் அடைப்பை சீராக்கும் அறுவை சிகிச்சை.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top