அப்போலோவுக்கு
விரைந்த அமைச்சர்கள்,
தலைமைச் செயலாளர்
ஆளுநர்
வித்யாசாகர் ராவை இன்று 2-வது முறையாக
தற்போது சந்தித்தார்
தலைமைச் செயலாளர்
ராமமோகன் ராவ்.
மூத்த
அமைச்சர்கள் ஓ.பி.எஸ், எடப்பாடி
பழனிச்சாமி ஆகியோரும் ஆளுநரை சந்தித்தனர். இந்நிலையில்,
அங்கிருந்து அவர்கள் மூவரும் தற்போது அப்போலோ
மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
மேலும்,
சபாநாயகர் தனபால்,
அமைச்சர்கள் காமராஜ், செல்லூர் ராஜு ஆகியோரும்
அங்கு சென்றுள்ளனர்.
0 comments:
Post a Comment