சிங்கப்பூர் அமைச்சர்களை
சந்தித்த ரணில்
புரிந்துணர்வை ஏற்படுத்துவது
சம்மந்தமாகவும் கலந்துரையாடல்
சிங்கப்பூருக்கு
விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர்
விவியன் பாலகிருஸ்ணன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன் ஆகியோரை
சந்தித்துள்ளார்.
நேற்றையதினம்
குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
3 நாட்கள்
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ரணில் சிங்கப்பூர் சென்றுள்ளார்.
இதன்போது,
இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான
பல்வேறு விடயப்பரப்புகளில் ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்துவது
சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த
சந்திப்பில் சிங்கப்பூருக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் சந்திரா தாசும் கலந்து
கொண்டுள்ளார்.

0 comments:
Post a Comment