மட்டக்களப்பு
தற்கொலைதாரியின்
எச்சங்களை புதைக்க எதிர்ப்பு!
உயிர்த்த ஞாயிறு
தாக்குதலில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கொல்லப் பட்ட
தற்கொலைதாரியின் மனித எச்சங்களை இந்து மயானத்தில்
புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் ஆர்ப்பாட்டம்
ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு
மாநகரசபைக்குட்பட்ட பாரதி வீதியில்
உள்ள மயானத்தில்
குறித்த தற்கொலை
தாரியின் எச்சங்ளை
புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அப் பிரதேச
மக்கள் எதிர்ப்பு
போராட்டத்தை மேற்கொண்டனர்.





0 comments:
Post a Comment