ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும்
தஜிகிஸ்தான் ஜனாதிபதிக்கும் (Emomali Rahmon)
இடைடையிலான சந்திப்பு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் தஜிகிஸ்தான் ஜனாதிபதிக்கும் (Emomali Rahmon) இடைடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

துஷன்பேயில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

இரு தலைவர்களுக்குமிடையிலான சுமுகமான கலந்துரையாடலை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top