திருகோணமலை – கப்பற்துறையில்
பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூபினால்
ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள
வீடமைப்பு திட்டம்
திருகோணமலை
- கப்பற்துறை கிராமத்தில் புதிய வீட்டுத் திட்டத்திற்கான
அடிக்கல் நாட்டும்
நிகழ்வு நடைபெற்றுள்ளது.
பிரதியமைச்சர்
அப்துல்லா மஹ்றூபினால் நேற்று
கப்பற்துறை கிராமத்தில் வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல்
நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
வீடமைப்பு
நிர்மாணத் துறை
அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செமட்ட செவன
திட்டம் ஊடாகவே
இத் திட்டமானது
தேசிய வீடமைப்பு
அதிகார சபையின்
கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தினூடாக
50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்
வழங்கப்படவுள்ளது.



0 comments:
Post a Comment