கட்டுப்பணம் செலுத்திய
41 வேட்பாளர்களின் விபரம்



அடுத்த மாதம் 16ஆம் திகதி   டைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, மொத்தம் 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
                                                                               
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலஎல்லை நேற்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளது.

நேற்று ஒன்பது வேட்பாளர்களின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பாக 19 பேரும், ஏனைய அரசியல் கட்சிகளின் சார்பாக 3 பேரும், சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக 19 பேரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

கட்டுப்பணம் செலுத்தியுள்ள வேட்பாளர்களின் விபரம் வருமாறு-

1.       சஜித் பிரேமதாசஐக்கிய தேசியக் கட்சி
2.       கோத்தாபய ராஜபக்சசிறிலங்கா பொதுஜன பெரமுன
3.       அனுரகுமார திசநாயக்கதேசிய மக்கள் சக்தி
4.       றொகான் பல்லேவத்தஜாதிக சங்வர்த்தன பெரமுன
5.       மில்றோய் பெர்னான்டோசுயேட்சை
6.       ஜெனரல் மகேஸ் சேனநாயக்கதேசிய மக்கள் இயக்கம்
7.       சிறிதுங்க ஜயசூரியஐக்கிய சோசலிச கட்சி
8.       சிறிபால அமரசிங்கசுயேட்சை
9.       சரத் மனமேந்திரநவ சிங்கள உறுமய
10.   சமரவீர வீரவன்னிசுயேட்சை
11.   சமன் பிரசன்ன பெரேராஎமது மக்கள் சக்தி கட்சி
12.   அனுருத்த பொல்கம்பொலசுயேட்சை
13.   ஏஎஸ்பி லியனனேசிறிலங்கா தொழிலாளர் கட்சி
14.   ஜயந்த கேதாகொடசுயேட்சை
15.   துமிந்த நாகமுவமுன்னிலை சோசலிசக் கட்சி
16.   அஜந்தா பெரெராசிறிலங்கா சோசலிச கட்சி
17.   சமன்சிறி ஹேரன்சுயேட்சை
18.   அசோக வடிகமங்காவசுயேட்சை
19.   ஆரியவன்ச திசநாயக்கஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
20.   வஜிரபானி விஜேசிறிவர்த்தனசோசலிச சமத்துவக் கட்சி
21.   பத்தேகமகே நந்திமித்ரநவ சம சமாஜ கட்சி
22.   வண. அபரகே புண்ணானந்த தேரர்சுயேட்சை
23.   பியசிறி விஜேநாயக்கசுயேட்சை
24.   சமல் ராஜபக்சசிறிலங்கா சுமந்திர பொதுஜன கூட்டணி
25.   25.அனுர டி சொய்சா- ஜனநாயக தேசிய இயக்கம்
26.   ஜயந்த லியனகேசிங்களதீப ஜாதிக பெரமுன
27.   குமார் வெல்கமசுயேட்சை
28.   ரஜீவ விஜேசிங்கசுயேட்சை
29.   வண. பத்தரமுல்லே சீலாரத்ன தேரர்ஜனசத பெரமுன
30.   இலியாஸ் இத்ரூஸ் முகமட்- சுயேட்சை
31.   அஜந்த டி சொய்சாருகுணு மக்கள் முன்னணி
32.   பஷீர் சேகு தாவூத்சுயேட்சை
33.   விஜித குமார கீர்த்திரத்னசுயேட்சை
34.   எம்.கே.சிவாஜிலிங்கம்சுயேட்சை
35.   எம்எல்ஏஎம். ஹிஸ்புல்லாசுயேட்சை
36.   பிரியந்த எதிரிசிங்கஒக்கம வசியோ ஒக்கம ரஜவரு சவிதானய
37.   நாமல் ராஜபக்சதேசியங்களின் ஒற்றுமை இயக்கம்
38.   அகமட் ஹசன் முகமட் அலவிசுயேட்சை
39.   குணபால திஸ்ஸகுட்டியாராச்சிசுயேட்சை
40.   மஹிபால ஹேரத்சுயேட்சை
41.   சுப்ரமணியம் குணரத்தினம்எமது தேசிய முன்னணி

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top