தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில்
சாய்ந்தமருது கோட்டப் பாடசாலைகளில்
66 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தி
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் கல்முனைக் கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கல்விக் கோட்டப் பாடசாலைகளில் 66மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்றுள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
அல்- ஹிலால் வித்தியாலயம்-
42,
சாய்ந்தமருது KM/ KM/ GMMS -19,
காரியப்பர் வித்தியாலயம்- 02,
லீடர் அஸ்ரப் வித்தியாலயம்-02
அல்- கமறூன் வித்தியாலயம்-01
மல்ஹறூஸ்
ஸம்ஸ் வித்தியாலயம்- 00
அல்- ஜலால் வித்தியாலயம்- 00
றியாழுல் ஜன்னாஹ் வித்தியாலயம்-00
றியாழுல் ஜன்னாஹ் வித்தியாலயம்-00
இதே வேளை மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் 02 மாணவர்களும்
மாளிகைக்காடு அல்- ஹுசைன் வித்தியாலயத்தில் 02 மாணவர்களும்
வெட்டுப்புள்ளி க்கு மேல் சித்தியடைந்துள்ளனர்.

0 comments:
Post a Comment