குவைத் நாட்டு அல் நஜாத் சமூக நிறுவனத்தின்
அனுசரணையில், 500 கண் நோயாளிகளுக்கு
இலவச சத்திர சிகிச்சை...
சிங்கள ஊடகங்கள் கண்டுக்கொள்ளுமா?

இந்த சமூக்கப்பணியை அந்நூர் சரிடி அசோசியேஷன் முன்னெடுத்து வருகிறது.

இதனை ஒழுங்குபடுத்தாளராக மல்வானையை சேர்ந்த சாதிக் இயங்கி வருகிறார்.

இன மத பேதமின்றி மேற்கொள்ளப்படும் இந்தசமூக்கப்பணி நாட்டில் சகவாழ்வை கட்டியெழுப்ப சிறந்த ஒரு சந்தர்ப்பமாக நோக்க முடியும்..









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top