சாய்ந்தமருது கமு/கமு/அல்
- ஹிலால் வித்தியாலய
மாணவர்களின் வரலாற்றுச் சாதனை
2019ஆம் ஆண்டு
இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்
பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது கமு/கமு/ அல்
- ஹிலால் வித்தியாலயத்தில் 42 மாணவர்கள் சித்தியடைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். அவர்களை
பாடசாலை சமூகம் வாழ்த்துகின்றது.




0 comments:
Post a Comment