பாராளுமன்ற மதிற்சுவர்

மண்சரிவினால் பாதிப்பு

பாராளுமன்றத்தின் மதிற்சுவரின் ஒரு பகதி மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.
                              
பாராளுமன்ற கட்டிட தொகுதிக்கு அருகாமையில் உள்ள சுவரே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரவேசிக்கும் நுழைவாயிலுக்கு அருகாமையில் உள்ள மதிற்சுவரே இவ்வாறு இடிந்துள்ளது.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top