இந்தோனேஷியாவில் இடம்பெற்ற
அல் குர்ஆன் மனனப்போட்டிகளில்
இலங்கை மாணவ, மாணவிகள் முதலிடம்.



இந்தோனேஷியாவில் நேற்றைய தினம்(6) இடம்பெற்ற சர்வதேச அல் குர்ஆன்
மனனப்போட்டியில் 30 ஜுஸ்உ, 25 ஜுஸ்உ மனன போட்டிகளில் இலங்கை மாணவ, மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.



இதற்கமைவாக 30 ஜுஸ்உ மனன போட்டியில் முதலாமிடம்
அல்-ஹாபிழ் பர்ஸான்,
குல்லிய்யது இமாம் ஷாபிஈ, கிருலப்பனை.
இலங்கை.


25 ஜுஸ்உ மனன போட்டியில்
முதலாமிடம்
அல்-ஹாபிழா ஸமீஹா பின்து அப்ழல்
பன்பஉஸ் ஸாலிஹாத் பெண்கள் அரபுக்கல்லூரி, புத்தளம்.
இலங்கை.


20,15,10 ஜுஸ்உக்களில் கம்போடியா, தாய்லாந்து மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top