Monday, December 29, 2014

ஜனாதிபதிக்கு ஆதரவாக கல்முனையில் பேரணி

ஜனாதிபதிக்கு ஆதரவாக

கல்முனையில் பேரணி

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தலைமையிலான நீலப் படையணியின் பேரணியும், ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபன விநியோகமும் இன்று கல்முனை மாநகரில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான .எம்.றியாஸ் (பெஸ்டர்), கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இஸட்..எச்.றஹ்மான், கல்முனை மாநகர முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.







No comments:

Post a Comment