Thursday, April 2, 2015

கென்யா பல்கலைக்கழகம் மீது தாக்குதல் 15 பேர் பலி 65 பேர் காயம்

கென்யா பல்கலைக்கழகம் மீது தாக்குதல்
15பேர் பலி 65 பேர் காயம்

கென்யாவில் உள்ள கர்ரிஸா (Garissa University College)  பல்கலைக்கழகத்தில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுத் தாக்குதலில் 15பேர் பலியாகினர். 65 பேர் காயமடைந்தனர்.

கென்யாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கெர்ரிஸா பல்கலைக்கழகத்துக்குள் முகமூடி அணிந்த மனிதன் திடீரென புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் பலர் காயமடைந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.







No comments:

Post a Comment