Friday, July 3, 2015

மஹிந்த ராஜபக்ஸவின் மீள் அரசியல் பிரவேசம் இன ஒற்றுமைக்கு பாரிய சாபக்கேடாகும் - முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் தெரிவிப்பு

மஹிந்த ராஜபக்ஸவின் மீள் அரசியல் பிரவேசம்
இன ஒற்றுமைக்கு பாரிய சாபக்கேடாகும்

-   முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் தெரிவிப்பு


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மீள் அரசியல் பிரவேசம் நல்லாட்சி இன ஒற்றுமைக்கு பாரிய சாபக்கேடாகும் என முன்னாள் வர்த்தக,வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment