Thursday, February 25, 2016

யோஷிதவின் விளக்கமறியல் காலம் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை நீடிப்பு

யோஷிதவின் விளக்கமறியல் காலம்

மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை நீடிப்பு



சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிதிமோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரையிலும் கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment