Sunday, April 2, 2017

வவுனியா இரத்த வங்கி சுகாதாரஅமைச்சரினால் திறப்பு


வவுனியா இரத்த வங்கி

சுகாதாரஅமைச்சரினால் திறப்பு


வவுனியா பொது வைத்தியசாலையில் பிராந்திய மத்திய இரத்த வங்கியினை சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இன்று திறந்து வைத்தார்.

  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட இரத்த வழங்கல் சேவை நிலையத்தையும், மாமடுவ பிரதேச வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைப்பிரிவு நிலையமும் இன்று சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்தினால் பொதுமக்களிடம் கையளிளக்கப்பட்டன. 80 மில்லியன் ரூபா இதற்காக செலவிடப்பட்டு;ள்ளது.

No comments:

Post a Comment