Tuesday, July 3, 2018

விஜயகலாவின் கருத்து; விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல்


விஜயகலாவின் கருத்து;
விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல்


சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு சட்டமா அதிபருக்கு சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment