கல்முனையில் கரைவலையில்
அதிக எண்ணிக்கையில் மீன்
1 கிலோ முண்டக்கண்
பாரைக்குட்டி
200 ரூபாவுக்கு
விற்பனை
இன்று கல்முனை
ஹுதாப் பள்ளிவாசல் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையில் முண்டக்கண் பாரைக்குட்டி மீன் கரைவலையில்
பிடிபட்டது.
இன்று 1 கிலோ முண்டக்கண் பாரைக்குட்டி 200 ரூபாவுக்கு விற்பனை
செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment