Saturday, November 2, 2019

மட்டக்களப்பில் இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் மகளிர் மாநாடு


மட்டக்களப்பில் இடம்பெற்ற
புதிய ஜனநாயக முன்னணியின்
மகளிர் மாநாடு

புதிய ஜனநாயக முன்னணியின் மகளிர் மாநாடு மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு - தன்னாமுனை, மியானி மண்டபத்தில் இன்று பகல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவின் ஏற்பாட்டில் இம்மாநாடு இடம்பெற்றுள்ளது.

இதில் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜெலானி பிரேமதாச, மேயர் ரோசி சேனநாயக்க மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கமீன் மனைவி ஷானாஸ் ஹக்கீம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.




No comments:

Post a Comment