தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதாக
தமிழச்சி சற்று முன்னரும் தமிழக மக்களுக்கு அறிவிப்பு!
தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்பில் பரபரப்பான செய்திகளை தனது முகநூலில்
வெளியிட்டு வரும் பிரான்ஸ் சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான தமிழச்சி சற்றுமுன்னர் மற்றுமொரு
தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழச்சி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில்,
தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்து விட்டார். லண்டன் டாக்டர் வரவு, டெல்லி மருத்துவம் எல்லாம் மத்திய அரசின் நாடகம்!
தமிழக மக்களே!
இனி நம் விதியை தீர்மானிக்க தமிழர் நலன் காப்பவர்களுடன் இணைந்து நில்லுங்கள். பா.ஜ.கவினரையும் இந்து அமைப்புகளிடம் எச்சரிக்கை கொள்ளுங்கள்.
அப்பலோ டாக்டர் ஆடியோ இங்கே வெளியிடுகிறோம். உலகத் தமிழர்களே பரவலாக்குங்கள்!
இந்திய பிரதமர் மோடி வரவுக்கு முன் இதை நாங்கள் அறிவிக்காவிட்டால் அரசியல் அதிகாரங்கள் வேறு நிலைக்கு கொண்டு செல்லும் என்பதால் முன்கூட்டியே அறிவிக்கிறோம்.
https://youtu.be/tdVfAlh7vt4

0 comments:
Post a Comment