நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப்
பயணித்த வாகனம் விபத்து

ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை 2:30 மணியளவில் தம்புள்ளை பெல்வேஹர பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் மற்றும் மகள் வாகனத்தில் பயணித்துள்ளனர். அவர்கள் தற்போழுது தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top