கல்முனை உப
தமிழ் பிரதேச செயலகத்தை
தரமுயர்த்தி தருமாறு கோரி
விகாராதிபதி தலைமையில் உண்ணாவிரதம்
கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி கல்முனை
சுபத்ரா ராமய விகாராதிபதி ரண்முத்துக்கல
சங்கர தேரர் தலைமையில் கல்முனை முருகன் ஆலய
பிரதம குரு சச்சிதனந்த குருக்கள் உள்ளிட்ட சிலர் குறித்த உப
செயலகம் முன்பாக உண்ணா விரதம் ஆரம்பித்துள்ளனர்.







0 comments:
Post a Comment