உடல் ஆழகை வெளிப்படுத்தாத 
பெண்களின் ஆடை



ஆண்களுக்கு ஆபாசமான காட்சிகளை பார்க்கும் போது காமம் தூண்டப்படுகிறது. பெண்களுக்கு பெரும்பாலும் தொடுகைகள் மூலம் தூண்டப்படுகிறது.

எனவே பெண்கள் தங்களது அந்தரங்கள்களின் அழகை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிவதன்மூலம் ஆண்களுக்கு காட்சிப்படுத்தும் போது அவனின் காமம் தூண்டப்பட்டு பெண்களை தொடுகைகள் மூலம் உணர்ச்சி வசப்படுத்தி தமது காம இச்சையை வெளிப்படுத்துவதனாலேயே பெரும்பாலான தவறுகளும் கற்பழிப்புகளும் நடைபெறுகிறது. இது இயற்கையின் விதி

அதனால்தான் இஸ்லாம் பெண்களை தனது உடல் ஆழகை வெளிப்படுத்தாத நிலையில் ஒழுக்கமான முறையில் ஆடைகளை அணிய கூறியிருக்கிறது.

මිනිසුන්ට කාමුක දර්ශන නැරඹීමේදී ලිංගික ඇසුරේ යෙදෙනවා. කාන්තාවන් බොහෝ විට ස්පර්ශක මගින් උත්තේජනය කරනු ලැබේ.

ස්වභාව ධර්මයේ පාලනය මෙයයි

සිරුරේ ප්රමාණය හෙළි නොවන බව ඉස්ලාමීය අයුරින් ඇඳ පැළඳ සිටි ඉස්ලාමය කියා සිටින්නේ එබැවින්ය.

-   Fathima Nasrina.BBA,MBA.

சிங்களத்திலும் எழுதப்பட்டுள்ளது. - සිංහලෙන් ලිව්වා
கட்டாயம் #share பண்ணுங்கள்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top