தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை
பெறுபேறுகளின் வெட்டுப்புள்ளி
தரம்
5 புலமைப் பரிசில்
பரீட்சை பெறுபேறுகளின்
வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம்
வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் மாவட்டங்களுக்கான
சிங்கள மற்றும் தமிழ்மொழி
மூலமான பரீட்சாத்திகளுக்கான
வெட்டுப் புள்ளிகள்
இவ்வாறு அமைகின்றன:
சிங்கள மொழி
தமிழ்மொழி
கொழும்பு 159 154
கம்பஹா 159 154
களுத்துறை
159 154
கண்டி 159 154
மாத்தளை 159 154
நுவரெலிய
153 152
காலி 159 154
மாத்தறை 159 154
ஹம்பாந்தோட்டை
157 152
யாழ்ப்பாணம் - 153
கிளிநொச்சி - 151
வவுனியா 147 152
முல்லைத்தீவு 147 152
மட்டக்களப்பு - 152
அம்பாறை 154 153
திருகோணமலை
154 151
குருணாகல் 159 154
புத்தளம் 154 151
அநுராதபுரம் 155 151
பொலன்னறுவை
155 151
பதுளை 155 151
மொணராகலை
154 145
இரத்திணபுரி 156 150
கேகாலை 159 154

0 comments:
Post a Comment